வகுப்பு :10 ஆம் வகுப்பு பாடம் : தமிழ்
மதிப்பெண்கள் : 50
நேரம் : 2 மணி
I.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5×1=5
1) வெட்சித்திணை என்பது
அ) போர் புரிதல் ஆ) நிரைகவர்தல் இ) நிரைமீட்டல்
2) நிரை என்பது
அ) ஆடு, மாடுகள் ஆ)
நிலம் இ) மக்கள்
3) அகப்பொருள் வாழ்வியல் எனில் புறப்பொருள்
அ) வீரம் ஆ)போரியல் இ) உலகியல்
4. பகையரசர் வெற்றி
ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தம் வீரர்களுடன் போரிடுவது
அ) தும்பை ஆ)
உழிஞை இ) நொச்சி
5. மதிலை சுற்றி வளைப்பது
அ) வஞ்சி ஆ)
கரந்தை இ) உழிஞை
II.
கோடிட்ட இடத்தை நிரப்புக 5×1=5
1. பாடாண் திணை என்பது____________________
அ) ஆண்மகனின் ஒழுகலாறுகள் ஆ)
பெண்மகளின் ஒழுகலாறுகள்
இ) போரின் தன்மைகள்
2.. ஒருதலைக் காமம் என்பது ____________
அ) அன்பின் ஐந்திணை ஆ)
கைக்கிளை இ) பெருந்திணை
3. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது
அ) நொச்சி ஆ) தும்பை இ) காஞ்சி
4.ஓர்ஆண்மகனின்
கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது
அ) பொதுவியல் திணை ஆ) பாடாண் திணை இ)
பெருந்திணை
5. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின்பொதுவானவற்றையும், அவற்றுள்
கூறப்படாதவற்றையும் கூறுவது_____________
அ) பொதுவியல் ஆ) பாடாண் திணை இ) பெருந்திணை
III.
சான்று தருக 5×1=5
1. புறத்திணைகள்____________ வகைப்படும்
அ) ஐந்து ஆ) ஏழு இ)
பன்னிரண்டு
2. மண்ணாசை கருதி போருக்கு செல்வது
அ) வஞ்சித்திணை ஆ)
காஞ்சித்திணை இ) வாகைத்திணை
3. நிரைமீடடல் என்பது
அ) கரந்தை ஆ)
வெட்சி இ) வஞ்சி
4.
எயில்காத்தல்
அ) நொச்சி ஆ)
உழிஞை இ) தும்பை
5. அதிரப்பொருவது
அ) நொச்சி ஆ)
உழிஞை இ) தும்பை
IV.
சரியான சொற்றொடரை தெரிவு செய்க 5×1=5
1. அ) கைக்கிளை என்பது பொருந்தாகாமம்
ஆ) கைக்கிளை என்பதுஒருதலைக்காமம்
இ) கைக்கிளை என்பது வெட்சி
ஈ) கைக்கிளை என்பது பாடாண் திணை
2. அ) பெருந்திணை என்பது பொருந்தாக்காமம்
ஆ) பெருந்திணை என்பது ஒருதலைக்காமம்
இ) பெருந்திணை என்பது பொதுவியல்
ஈ) பெருந்திணை என்பது பாடாண் திணை
3. அ) பகைவனை வென்றது வாகை
ஆ) பகைவனை வென்றது தும்பை
இ ) பகைவனை வென்றது நொச்சி
ஈ) பகைவனை வென்றது கரந்தை
4.அ) புறத்திணைகள் கரந்தை
முதலாக பன்னிரண்டு
ஆ) புறத்திணைகள் வெட்சி முதலாக பன்னிரண்டு
இ) புறத்திணைகள் வஞ்சி முதலாக பன்னிரண்டு
ஈ) புறத்திணைகள் பாடாண் முதலாக பன்னிரண்டு
5. அ) மதிலைக் காப்பது
நொச்சி
ஆ) மதிலைக் காப்பது உழிஞை
இ) மதிலைக் காப்பது தும்பை
ஈ) மதிலைக் காப்பது கரந்தை
V.
கடிதம் வடிவில் விடை எழுதுதல் 8
அ)கண்டுகளித்த இடம் குறித்து, நண்பனுக்கு கடிதம் எழுதுக.
VI. துணைப்பாடம் 8
அ) இலிண்ட்கிரென் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.
VII சிறுவினா 9
அ) புலி வசனித்த படலத்தின் கருத்துகளை தொகுத்து எழுதுக
ஆ) காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக.
VIII. கீழுள்ள பாடலைப்
படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு விடையளிக்க 5
‘கண்ட போதினில் வால்குழைத் தரியமெய் கலங்கிக்
கொண்டு மென்மெல நடந்துதன் பெருன்சிர குனித்துத்
தண்டளிர்ப்பாதத் தெரிசனைக் கெனச்சலாம் உரைத்துத்
தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே’
வினாக்கள்;
1. இந்த நூலாசிரியர் யார்?
அ) சாலை இளந்திரையன் ஆ)
உமறுப்புலவர் இ) சீதக்காதி
2. பெருஞ்சிரம்– பொருள் கூறுக
அ) தேவாரம் ஆ)
பெரிய கை இ) பெரியதலை
3. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் ____________
அ) அபுல்காசிம் ஆ)சீதக்காதி இ) கடிகைமுத்துப் புலவர்
4. உகிர்-
பொருள் தருக
அ) முடி ஆ) தலை இ) நகம்
5.
சீறாப்புராணம் ____________ கண்டங்களை உடையது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக