வியாழன், செப்டம்பர் 29, 2016

எட்டாம் வகுப்பு பணித்தாள் FA-2

FA-2
எட்டாம் வகுப்பு                              பணித்தாள்
பொருள் எழுதுக
1.        வள்ளை-                                               .
2.        அழகு -
3.        ஆழி –
4.        தார் –
5.        விசும்பு-
6.        காசினி-
7.        அரவு-
8.        புள்-
9.        மேதி-
10.     ஞாலம்-
11.     களிகூர-
12.     மழவிடை-
13.      
பிரித்து எழுதுக
1.        தினையளவு =
2.        பனையளவு =
3.        பசுந்தலை=
4.        மாசிலா=
5.        ஈரிருள்=
6.        பைங்குவளை=
7.        செந்தாமரை=
8.        இருபதாண்டு=
9.        மின்னணுவியல்=
10.     உள்ளங்கை =
11.     மேம்பாடடைய=
12.     மின்னஞ்சல்=
13.     மலர்க்கரம்=
14.     குவியுமென்று=
15.     செங்கதிரவன்=
16.     தாய்மையன்பு=
17.     ஐயாயிரம்=
18.     வேடமணிந்து=
19.     சிறையிலடைத்த=
20.     தென்னாடு=
சேர்த்து எழுதுக
1.        சுயம்+வரம்=
2.        மாசு+இலா=
3.        செம்மை+தாமரை=
4.        கோடு+இடறி =
5.        அருள்+என்றால்=
6.        நுண்+அறிவு=
7.        இணையம்+தளம்=
8.        சிறுமை+ஊர்=
9.        பல்கலை+கழகம்=
10.     தொலை+தொடர்பு=
11.     கம்பி+சுருள்=
12.     வான்+உறு=
13.     பழம்+தான்=
14.     பாரதம்+தாய்=
15.     சேய்மை+உற்ற=
16.     விடுதலை+உணர்வு=
17.     அறம்+போராட்டம்=
18.     தொழில்+பயிற்சி=
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.        திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் ________________________
2.        ‘தினையளவு’ என்னும் பாடலில் ____________________அணுகுமுறை அமைந்துள்ளது.
3.        நலவேன்பாவை ­­­­இயற்றியவர் ­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­___________________
4.        புகழேந்தி புலவர்____________________என்று போற்றப்படுகிறார்.
5.        நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை_____________
6.        புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல்______________
7.        இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு ____________
8.        ‘கணினியின் தந்தை’ _______________ஆவார்.
9.        இணையம் என்ற வடிவத்துக்கு வித்திட்டவர் ________________ஆவார்.
10.     தமிழ் எழுத்துகளை எழுதவும் படிக்கவும் கற்றுத்தரும் இணையம்______________
11.     ‘சிவிறி’ என்பதை விசிறி எனக்கூறுவது _____________வழக்கு.
12.     இறந்தாரை ‘இறைவனடி சேர்ந்தார்’ என்பது ______________வழக்கு.
13.     ‘விளக்கை குளிர வை’ என்பது __________________________வழக்கு.
14.     சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது______________
15.     பெண்ணின் முகத்திற்கு ________________________ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.
16.     காந்தி புராணம் இயற்றியவர்___________________
17.     காந்தி புராணத்தின் பாட்டுடைத்தலைவன்___________________
18.     ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திய முதல் பெண்மணி______________
19.     வேலுனாட்சியார் பிறந்த ஆண்டு
20.     சிவகங்கையை ஆண்ட மன்னர்____________
21.     அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர்___________________
22.     சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்__________________
23.     வளர்பிறை என்பது _______________தொகையாகும்.
24.     செம்மொழி என்பது _________________ தொகையாகும்
25.     கயல்விழி என்பது ________________ தொகையாகும்
26.     மா பலா வாழை____________ தொகையாகும்
27.     மற்றுப்பிற என்னும் தொடரில் மற்று என்பது______________சொல் ஆகும்.
28.     சாலப்பசித்தது என்பது _______________ தொடர்.
29.     கூடிப்பேசினர் என்பது __________________தொடர் ஆகும்
30.     பாம்பு பாம்பு என்பது _________________தொடர் ஆகும்.
31.     இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு__________________
கோடிட்ட இடங்களை நிரப்புக
                                   1.            மரக்கிளை _________________என முறிந்தது.
                                   2.            தங்கம் _______________________என மின்னுகிறது.
                                   3.            வா வா வா என்பது __________________ஆகும்.
தேர்ந்தெடுத்து எழுதுக
1.        மற்றுபிற என்னும் தொடரில் ‘மற்று’என்பது __________________
அ)உரிச்சொல் ஆ)இடைச்சொல் இ)பெயர்ச்சொல்
2.சாலப்பசித்தது என்பது __________________தொடர்.
அ)உரிச்சொல் ஆ)இடைச்சொல் இ)பெயர்ச்சொல்
3.கூடிப்பேசினர் என்பது ______________ஆகும்.
அ)வினைமுற்றுத் தொடர் ஆ)பெயரெச்சத்தொடர் இ)வினைஎச்சத்தொடர்
பொருத்துக
1.        இலக்கனமுடையது     -கோவை
2.        இலக்கணப்போலி               -நிலம்
3.        மரூஉ                  -புறநகர்
4.        இடக்கரடக்கல்          -பறி
5.        மங்கலம்                       -கால் கழுவி வந்தான்-
6.        குழூஉக்குறி                    -இறைவனடி சேர்ந்தார்
7.        வண்டு                 -தாமரை
8.        மங்கையின் முகம்     -நாவற்பழம்
9.        மலர்கரம்                       -வான்நிலவு
10.     வினைத்தொகை                -நாலிரண்டு
11.     உவமைத்தொகை               -செய்தொழில்
12.     உம்மைத்தொகை               -பவளவாய்ப் பேசினாள்
13.     அன்மொழித்தொகை    -மதிமுகம்
பொருத்துக
                                1.            வினைமுற்றுத்தொடர் -உடைந்த நாற்காலி
                                2.            விழித்தொடர்           -வந்து நின்றான்.
                                3.            பெயரெச்சத்தொடர்      -கண்ணா வா!
                                4.            வினைஎச்சத்தொடர்     -வந்தான் ராமன்.
பின்வரும் சொற்கள் எவ்வகை தொகை நிலைத் தொடர்கள் எனக் கண்டறிக.
1.        கருங்கண்
2.        புத்தகம் படித்தான்
3.        முக மலர்
4.        வெற்றிலை பாக்கு
5.        வளர் புகழ்
6.        பொற்றொடி வந்தாள்
கீழுள்ள பெயர்களுக்கு உரிய இளமைப்பெயர்களை எழுதுக.
1.        கீரி
2.        மான்
3.        சிங்கம்
4.        பூனை
5.        எருமை
6.        அணில்
7.        யானை
8.        நாய்
9.        ஆடு
10.     குரங்கு
11.     கழுதை
12.     குதிரை
13.     புலி
14.     எலி
15.     பன்றி
குருவினாக்கள்
தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
வினைத்தொகையை சான்றுடன் விளக்குக
பண்புத்தொகையை சான்றுடன் விளக்குக
உம்மைத்தொகையைச் சான்றுடன் விளக்குக
உவமைத்தொகயைச் சான்றுடன் விளக்குக
அன்மொழித்தொகையைச் சான்றுடன் விளக்குக
தொகா நிலைத்தொடர் என்றால் என்ன?
அடுக்குத்தொடர் என்றால் என்ன ? சான்று தருக.
அடுக்குத்தொடர், இரட்டைக் கிளவி இரண்டிற்குமுள்ள வேறுபாடுகளை எழுத்துக.

பதினெண் கீழ்கணக்கு நூல்களைப் பட்டியலிடுக
1.         
2.         
3.         
4.         
5.         
6.         
7.         
8.         
9.         
10.       
11.      
12.      
13.      
14.      
15.      
16.      
17.      

18.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக