வியாழன், செப்டம்பர் 29, 2016

பத்தாம் வகுப்பு பணித்தாள் FA-2

FA-2
இலக்கணம் வினா விடை
v  வினா _______________வகைப்படும்.
v  வினா ___________________, ________________, ____________________, ____________________, ______________________, _____________________.
என வகைப்படும்.
v  ஒரு பொருளைப் பற்றி தான் அறிந்து அது பிறருக்கு தெரியுமா என அறிவதற்காக வனவுவது ____________________வினா ஆகும்.
v  தான் அறியாத ஒன்றை அறிந்துகொள்ள வினவுவது__________________ வினா.
v  ஒரு பொருளைப் பற்றி ஐயம் கொண்டு வினவும் வினா_______________.
v  ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ள வினவுவது _________________.
v  ஒரு பொருளை கொடுக்க வினவுவது______________________.
v  ஒரு செயலைச் செய்ய ஏவுவதற்காக வினவுவது__________________.
v  விடை ______________________வகைப்படும்.
v  விடையின் வேறுபெயர்கள்__________________________, ___________________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு மற்றவர் கூறும் பதில்____________________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு சுட்டிக்காட்டி விடை கூறுவது_____________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு உடன் பட்டு விடை கூறுவது__________________________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு வினா கேட்டவரை ஏவுவது போல விடை சொல்ல்வது ________________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு வேறொரு வினவின் மூலம் விடை கூறுதல் ______________________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு தனக்கு நிகழ்ந்த ஒன்றை விடையாக கூறுவது ____________________________________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு தனக்கு நிகழப்போகும் ஒன்றை வினாவாகக் கூறுவது ______________________________________.
v  ஒருவர் கேட்ட வினாவிற்கு நேரிடையாக விடை கூறாமல் அதற்க்கு இனமாகிய ஒன்றை விடையாகக் கூறுவது ________________________.
v  ஒரு பொருளுக்கே பல சொற்கள் அமைவதையே இலக்கணத்தில் ________________________________ என்பர்.
v  வினாவிற்கு ஏற்ப விடையளிப்பது தான் ______________________________ன் சிறப்பு.
v  விடை___________________________.__________________________________,
 _______________________________, ______________________________,
______________________________, __________________________________________,
 ______________________________, _________________________________________.வகைப்படும்.
v  ஒரு பொருள் குறித்து வரும் சொற்களை ______________________ என்பர்.
v  ‘இது செய்வாயா?’ என்னும் வினாவிற்கு ‘வயிறு வலிக்கும்’ எனக் கூறுவது _____________________ விடை.
v  ஆடத் தெரியுமா என்னும் வினாவிற்குப் பாடத்தெரியும் எனக் கூறுவது ___________________________________ விடை.
v  நன்னூல் கிடைக்குமா ? எனக் கடைகாரரிடம் கேட்பது _______________________________
v  இதன் பொருள் யாது என ஆசிரியர் மாணவரிடம் கேட்பது ___________________________________
v  இதன் பொருள் யாது என மாணவர் ஆசிரியரிடம் கேட்பது ___________________________________________________________.
v  வருவாயா ? எனில் வாரேன் என்பது ____________________________.
v  ‘குழி தாழ்ந்து’ என்பது ______________________________ மொழி.
கூறியவாறு செய்க
v  உயர்ந்து                 (ஒருபொருட் பன்மொழியாக மாற்றுக)
v  இது செய்வாயா?  (நேர்விடையாக மாற்றுக)
v  நீயே செய்               (எவ்வகை விடை)
v  பாம்போ கயிறோ   (எவ்வகை வினா)
v  இதை செய்வாயா ? வினா எதிர் வினாதல் விடையாக மாற்றுக)
v  பருப்பு உள்ளதா?         (எவ்வகை வினா)
v  திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்? (அறிவினாவாக மாற்றுக)
v  ஒரு தொடரில் நான்கு சீர்கள் அமைந்து வரத் தொடுப்பது அளவடி எனப்படும். (அறியா வினாவாக மாற்றுக)
v  சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். (வினாவாக மாற்றுக)     
v  தமிழ் புத்தகம் உள்ளது ( ஏவல் வினாவாக மாற்றுக)
v  நீ ஏன் நேற்று வரவில்லை?           (உற்றது உரைத்தல் விடையாக மாற்றுக)
v  கிண்டிக்கு வழி யாது?           (சுட்டு விடையாக மாற்றுக)
v  முகம்                   (ஒரு பொருட் பன்மொழியாக மாற்றுக)
v  மகனை நோக்கி தாய் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாயா? (எவ்வகை வினா)
v  ஞாயிறு           ( ஒருபொருட் பன்மொழியாக மாற்றுக)


சான்று தருக
v  அறிவினா
v  அறியாவினா
v  ஐய வினா
v  கொளல் வினா
v  கொடை வினா
v  ஏவல் வினா
v  சுட்டு விடை
v  மறை விடை
v  ஏவல் விடை
v  வினா எதிர் வினாதல் விடை
v  உற்றது உரைத்தல் விடை
v  உறுவது கூறல் விடை
v  ஒரு பொருட் பன்மொழி
v  வினா வகை

v  விடை வகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக