புதன், செப்டம்பர் 28, 2016

ஏழாம் வகுப்பு பணித்தாள் FA-2

FA-2 
ஏழாம் வகுப்பு                     பணித்தாள்
பெயர்:
பிரிவு :
உரிய விடையைத் தேர்வு செய்க                                             5×1=5
1.பால்பற்றிச் சொல்லாவிடுதலும் –இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்
அ)பகுப்பு பற்றி ஆ)இனம் பற்றி இ)ஒருபக்கசார்ப்பு பற்றி
2.நில்லாமையுள்ளும் நெறிப்படும்’ இவ்வடியில் வழி என்னும் பொருள் தரும் சொல்
அ)நில்லாமை ஆ)நெறி இ)உள்
3.வனப்பு என்னும் சொல்லின் பொருள்
அ)அழகு ஆ)அறிவு இ)வளமை
4.நல்லாதனார் இயற்றிய நூல் _____________
அ)திரிகடுகம்  ஆ)புறநானூறு இ)திருவாரூர் நான்மணிமாலை
5.நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்
அ)மதுரை ஆ)கோவை ஈ)திருநெல்வேலி
கோடிட்ட இடங்களை நிரப்புக                                         3×1=3
1.காந்தியடிகள் _________________மாநிலத்தில் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்கு கூறினார்.
2.வேலை தெரியாத தொழிலைலி, தன் கருவியின் மீது ______________கொண்டானாம்.
3.இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கியநடைக்கு காரணம்
இடுகுரிப்பெயரும் காரணப்பெயரும்
உரிய விடையைத் தேர்வு செய்க                                      3×1=3
1.பெட்டி என்ன்பது ______________ஆகும்.
அ)இடுகுறிப்பெயர் ஆ)காரணப்பெயர் இ)சுட்டுப்பெயர்
2.சித்திரை மாதத்தில் பிறந்ததால் _____________________என அழைக்கப்பட்டான்.
அ)சித்திரையான் ஆ)கார்த்திகேயன் இ)அமாவசை
3.காரணப்பொதுப்பெயர் ____________ஆகும்.
அ)வளையல் ஆ)மண் இ)நண்டு
பொருத்துக                                                                 4×1=4
அ)இடுகுறிப் பொதுப்பெயர்   -மரங்கொத்தி
ஆ)இடுகுறிச்சிறப்புப் பெயர்   -பறவை
இ)காரணப் பொதுப்பெயர்    -காடு
ஈ)காரணச் சிறப்புப் பெயர்    -பனை
கீழுள்ள சொற்களில் காரணப்பெயர்களை வட்டமிடுக.                          8×1=8
அ)காற்று     ஆ)பறவை    இ)முக்காலி   ஈ)அரிவாள்   உ)மரம்
ஊ)வளையல்        எ)கடல்                     ஏ)மழை






குருவினாக்கள்                                                              4×2=8
1.காரணப்பெயர் என்றால் என்ன ? சான்று தருக.








2.கவி ரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடைக்கு நடைக்குக் காரணம் என்ன ?










3.நல்லாதனார்-ஆசிரியர் குறிப்புத் தருக.










4.சொல் எத்தனை வகைப்படும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக