வியாழன், செப்டம்பர் 29, 2016

ஏழாம் வகுப்பு பணித்தாள்-2 FA-1

ஏழாம் வகுப்பு பணித்தாள் FA-1
Worksheet-2

புறநானூறு

கோடிட்ட இடத்தை நிரப்புக
அ) புறநானூறு _______________________________ நூல்களுள் ஒன்று.
ஆ) நெல்லும் உயிரன்றே என்னும் பாடலைப் பாடியவர் _________________

உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1.       மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னன் ____________
அ) பாண்டியன் நெடுஞ்செழியன் ஆ) கோப்பெருஞ்சோழன்
இ)சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
பின் வரும் சொற்க்களை சொற்றொடரில் அமைக்க
அ) நெல்
ஆ) உயிர்
இ) நீர்
ஈ) வேந்தன்
குருவினாக்கள்
அ) புறநானூறு – சிறு குறிப்பு எழுதுக.


ஆ) மோசிகீரனாரைப் பற்றிக் குறிப்புத் தருக.


இ) உலக உயிர்களைக் காக்கின்றவை எவை?



சிறு வினாக்கள்
வேந்தனின் கடனாகப் புறநானூறு குறிப்பிடும் செய்தி யாது?




முதுமொழிக்காஞ்சி


கோடிட்ட இடத்தை நிரப்புக
அ) முதுமொழிக்காஞ்சி என்பது ___________________ திணையின் துறைகளுள் ஒன்று.
ஆ) முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் _____________________.
இ) இளமையைக் காட்டிலும் _________________________  சிறந்தது.
உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1.       முதுமொழிக்காஞ்சி ____________________என வழங்கப்பெறும்.
அ)நன்னெறி ஆ) அறநூல் இ)அரவுரைக்கோவை
2. கற்றலை விடவும் சிறந்தது.
அ) அறிவுடைமை ஆ) பொறையுடைமை இ) ஒழுக்கமுடைமை
பிரித்து எழுதுக
அ) மக்கட்கெல்லாம்   ஆ) பிணியின்மை இ) குலனுடைமை
பின் வரும் சொற்களை சொற்றொடரில் அமைக்க
அ) உலகம் ஆ) மக்கள் இ) ஒழுக்கம் ஈ) வழிபடுதல்
குருவினாக்கள்
அ) முதுமொழிக்காஞ்சி – சிறு குறிப்பு எழுதுக.
ஆ) மதுரைக் கூடலூர் கிழார் பற்றி குறிப்பு எழுதுக.
இ) மேதை, வண்மை இவற்றைக் காட்டிலும் சிறந்தன யாவை?
ஈ) நலனுடைமையின் சிறந்தது எது?
சிறு வினாக்கள்
அ) முது மொழிக்காஞ்சி குறிப்பிடும் சிறந்த பத்துகள் எவை? விளக்குக.



மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
கோடிட்ட இடத்தை நிரப்புக
அ)உ.வே. சா வின் ஆசிரியர் பெயர் ________________________.
ஆ) நோய்க்கு மருந்து _________________________என்பார் மீனாட்சி சுந்தரனார்.
இ) மீனாட்சி சுந்தரனார் __________________ பாடுவதில் வல்லவர்.

குருவினாக்கள்
அ) மீனாட்சி சுந்தரனார் இளமையில் எவ்வாறு தமிழ் கற்றார்?



ஆ) மீனாட்சி சுந்தரனாரிடம் தமிழ் கற்றவர்கள் யாவர்?



இ) மீனாட்சி சுந்தரனாரின் நகைச்சுவையை விளக்குக.



சிறு வினாக்கள்
மீனாட்சி சுந்தரனாரனாருக்குத்  தமிழ் மீதுள்ள பற்றினை விவரிக்க.












உயிர்மெய், ஆய்தம்
கீழுள்ள சொற்களில் சார்பெழுத்துகளை வட்டமிடுக
அ) அண்ணன் ஆ) எஃகு இ) கொம்பு ஈ) பண்பு உ) செல்வம்

உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
உயிர்மெய் எழுத்துகள் _____________________ வகையில் அடங்கும்.
அ) சார்பெழுத்து ஆ) சுட்டெழுத்து இ) முதல் எழுத்து

அன்பு, அடக்கம் , எஃகு – இச்சொற்களில் உள்ள சார்பெழுத்துகளை வட்டமிடுக.


விடுபட்ட எழுத்தை எழுதுக
அ) க்+_____=கு
ஆ)ப்+ஏ=_____
இ) ம்+எ=
ஈ)____+ஐ=
எ)____+அ=ச
ஏ)வ்+___=வௌ
ஒ)த்+ஈ=_____
ஓ)_____+____=பூ

குருவினாகள்
அ)அஃகேனத்தின் வேறு பெயர்களை எழுதுக.




ஆ) அஃகேனம் சொல்லில் எவ்வாறு இடம்பெறும்?




மேலும் வினாக்கள்
அ) மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம்பெற்ற நூல் ______________
அ) புறநானூறு ஆ) ஐங்குறுநூறு  இ) பழமொழி நானூறு
ஆ) சொழருக்குரிய மாலை ______________________
அ)பனம்பூ ஆ) வேப்பம்பூ இ) ஆத்திப்பூ
இ) உயிர் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை
அ) முப்பது ஆ) இருநூற்றுப் பதினாறு இ) இருநூற்று நாற்பத்தேழு

நிரப்புக
அ) நலனுடைமையின் `___________________சிறந்தன்று.
ஆ) கற்றலின் கற்றாரை ___________________சிறந்தன்று.
இ) முன்பெருகலின் பின் _________________ சிறந்தன்று.


சரியா? தவறா?
அ) பகைவரைத் தண்டிப்பதனை விட, அவருக்கு நன்மை செய்தலே சிறந்தது (சரி / தவறு)
ஆ) மீனாட்சி சுந்தரனார் மாணவர் வ.உசி (சரி / தவறு)
இ) நலங்கிள்ளியின் தலைநகரம் உறையூர் (சரி / தவறு)
ஈ) ஆய்தம், சொல்லின் இடையிலும் இறுதியிலும் மட்டுமே வரும் (சரி / தவறு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக