வியாழன், செப்டம்பர் 29, 2016

ஏழாம் வகுப்பு பணித்தாள்-3 -FA-1

FA-1

ஏழாம் வகுப்பு பணித்தாள்-3

தனிப்பாடல்
·         காளமேகப் புலவர் ____________________ கோவிலில் பணி புரிந்தார்.


·         தனிப்பாடல் திரட்டு என்னும் நூலைத் தொகுத்தவர் __________________
அ) மோசிகீரனார் ஆ) காளமேகப்புலவர் இ) சந்திரசேகர கவிராசப் பண்டிதர்.

அ) காளமேகப் புலவர் - குறிப்பு எழுதுக
.


ஆ) காவிரியின் தன்மைகளாக பாடல் உணர்த்தும் கருத்துகள் யாவை?


சிறு வினா
அ) ஆடுபரியும் காவிரியும் ஒன்று என்பதனைக் காளமேகப் புலவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?







கல்விக்கு எல்லை இல்லை            ஒளவையார்
குறு வினாக்கள்
அ) ஒளவையார் குறிப்பு எழுதுக.



ஆ) கலைமகள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?




அ) கற்றார் செருக்கு கொள்ளக்கூடாது என ஔவையார் கூறுவது ஏன்?




கணிதமேதை இராமானுஜம்

கோடிட்ட இடத்தை நிரப்புக
அ) உயர்கல்வி பெற இராமனுஜம் ____________________ சென்றார்.
ஆ) சென்னைத் துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு ______________ எனப்பெயரிடப்பட்டது.
ஆ) இராமானுஜம் கணித அறிவியல் நிறுவப்பட்டுள்ள இடம் ________________
இ) இராமானுஜம் கட்டுரைகள் ____________________ தலைப்பில் வெளியானது.
உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) இராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் ______________
அ) கும்பகோணம் ஆ) காஞ்சிபுரம் இ) ஈரோடு
ஆ) இராமானுஜம் ஆசிரியரிடம் ____________மதிப்புடையது என வாதிட்டார்.
அ) ஒன்று ஆ) நூறு இ) சுழியம்
இ) இராமானுஜம் _____________ இல் பணிபுரிந்தார்.
அ) கல்லூரி ஆ) துறைமுகம் இ) பள்ளி
ஈ) இலண்டனிலுள்ள _______________ கல்லூரியில் இராமனுஜம் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்
அ) திரினிட்டி ஆ) ஆக்ஸ்போர்டு இ) ஹார்வார்டு

குருவினாக்கள்
அ) கணித மேதை இராமானுஜம் எங்கு எப்போது பிறந்தார்?


ஆ) இராமானுஜம், இலண்டன் பயணம் மேற்கொண்டதன் நோக்கம் என்ன?


இ) இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு வழங்கிய பட்டம் யாது?


சிறு வினாக்கள்
அ) சுழியத்திற்கு மதிப்பு உண்டு என்பதனை இராமானுஜம் எவ்வாறு விளக்கினார்?



ஆ) வண்டி எண் 1729 – இந்த என்னைப் பற்றி இராமானுஜம் கூறிய விளக்கம் யாது?



·         கிழவிக்கு மருதுபாண்டி அளித்த ஊர் __________________
அ) சிவகங்கை ஆ) திருநெல்வேலி இ) பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்




·         முருகன் மாமலையைப் பார்த்தான்
இந்த முற்றுச் சொற்றொடரில் உள்ள சொற்களை வகைப்படுத்திக் காட்டுக
அ)__________________________
ஆ)__________________________
இ)__________________________
·         பார்த்திபனும் பாரதியும் பள்ளியை அடைந்தனர்
இந்த முற்றுச் சொற்றொடரில் உள்ள சொற்களை வகைப்படுத்திக் காட்டுக.
அ)__________________________
ஆ)__________________________
இ)__________________________
ஈ)___________________________

·         மாநகர் என்பது _____________________.
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல்


பொருத்துக
அ) பெயர்ச்சொல்      - வந்தான்
ஆ) வினைச்சொல்     - ஐந்தும் ஆறும்
இ) இடைச்சொல்           - மாவீரன்
ஈ) உரிச்சொல்         - வேலன்

குருவினாக்கள்
அ) சொல் எத்தனை வகைப்படும் ?
ஆ) இடைச்சொல் என்றால் என்ன ? சான்று தருக.
இ) உரிச்சொல் என்றால் என்ன ? சான்று தருக.


பொருத்துக
அ) ஐந்து        - அ
ஆ) ஏழு         - ௩
இ) எட்டு        - எ
ஈ) மூன்று       - ௧0
உ) பத்து        - ரு

தமிழ் எண்களை எழுதுக    (பத்துவரை)





கீழ்க் காணும் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

அ) வழிமுறை    -
ஆ) சிந்தித்தவாறு -



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக