ஏழாம் வகுப்பு பணித்தாள்-4
உரிய விடையைத் தேர்வு செய்க
1.பால்பற்றிச் சொல்லாவிடுதலும் –இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்
அ)பகுப்பு பற்றி ஆ)இனம் பற்றி இ)ஒருபக்கசார்ப்பு பற்றி
2.நில்லாமையுள்ளும் நெறிப்படும்’ இவ்வடியில் வழி என்னும் பொருள் தரும் சொல்
அ)நில்லாமை ஆ)நெறி இ)உள்
3.வனப்பு என்னும் சொல்லின் பொருள்
அ)அழகு ஆ)அறிவு இ)வளமை
4.நல்லாதனார் இயற்றிய நூல் _____________
அ)திரிகடுகம் ஆ)புறநானூறு இ)திருவாரூர் நான்மணிமாலை
5.நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்
அ)மதுரை ஆ)கோவை ஈ)திருநெல்வேலி
குருவினாக்கள்
1.திரிகடுகம் –பெயர்க்காரணம் கூறுக.
2.நல்லாதனார்-ஆசிரியர் குறிப்புத் தருக.
காந்தியடிகள் கடிதம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1.காந்தியடிகள் _________________மாநிலத்தில் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்கு
கூறினார்.
2.வேலை தெரியாத தொழிலைலி, தன் கருவியின் மீது ______________கொண்டானாம்.
3.இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கியநடைக்கு காரணம்_________________________.
உரிய விடையைத் தேர்வு செய்க
1.
தங்கத்தைப் போன்று ஒளிவீசும் பேச்சு யாருடையது?
அ)முன்சிராம் ஆ)காந்தியடிகள் இ) மதன்மோகன் மாளவியா
குருவினாக்கள்
1.கவி ரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடைக்கு நடைக்குக் காரணம் என்ன ?
2.மதன்மோகன் மாளவியாவின் பேச்சுக்குக் காந்தியடிகள் கூறும் உவமைகள் யாவை ?
3.யார் யாரைச் சாதனையாளர்களாகக் காந்தியடிகள் கண்டு மகிழ்ந்தார்?
இடுகுரிப்பெயரும் காரணப்பெயரும்
உரிய விடையைத் தேர்வு செய்க
1.பெட்டி என்ன்பது ______________ஆகும்.
அ)இடுகுறிப்பெயர் ஆ)காரணப்பெயர் இ)சுட்டுப்பெயர்
2.சித்திரை மாதத்தில் பிறந்ததால் _____________________என அழைக்கப்பட்டான்.
அ)சித்திரையான் ஆ)கார்த்திகேயன் இ)அமாவசை
3.காரணப்பொதுப்பெயர் ____________ஆகும்.
அ)வளையல் ஆ)மண் இ)நண்டு
பொருத்துக
அ)இடுகுறிப் பொதுப்பெயர் -மரங்கொத்தி
ஆ)இடுகுறிச்சிறப்புப் பெயர் -பறவை
இ)காரணப் பொதுப்பெயர் -காடு
ஈ)காரணச் சிறப்புப் பெயர் -பனை
குருவினாக்கள்
1.காரணப்பெயர் என்றால் என்ன ? சான்று தருக.
2.இடுகுறிப்பெயர் என்றால் என்ன ? சான்று தருக.
3. இடுகுறிப்பெயரின் வகைகளைச் சான்றுடன் விளக்குக.
4.காரணப்பெயரின் வகைகளைச் சான்றுடன் விளக்குக.
கீழுள்ள சொற்களில் காரணப்பெயர்களை வட்டமிடுக.
அ)காற்று ஆ)பறவை இ)முக்காலி ஈ)அரிவாள்
உ)மரம் ஊ)வளையல் எ)கடல் ஏ)மழை
கீழ்க் காணும் சொற்றொடரில் அமைந்துள்ள வழுக்களைத் திருத்தி எழுதுக.
அ)அரசர் பலர் வந்தார்கள்.
ஆ)மயில்கள் ஆடியது.
இ)கனிமொழி பாடம் படித்தாள்.
ஈ)ஒளவையார் அதியமானிடம் பரிசில் பெறச்சென்றாள்.
உ)வயலில் மாடுகள் மேய்ந்தது.
உரிய விடையைத் தேர்வு செய்க
1.
பெரியவரின் தருமக்கனக்கில் செலவழிந்துள்ள பணம்______________.
அ) இருபத்தி இரண்டாயிரம் ஆ) இருபத்து மூன்றாயிரம் இ) இருபத்து
மூன்றாயிரம்
2.காரணம் கருதி இடப்படும் பெயர்கள்
அ) இடுகுறிப் பெயர்கள் ஆ) காரணப் பெயர்கள் இ) இடுகுறிப் பொதுப்பெயர்
நிரப்புக
1 நம் முன்னோர்கள் எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட
பெயர்___________________________.
2.
‘நாற்காலி’ என்னும் சொல் _______________________ பெயராகும்.
3.
‘மரம்’ என்னும் சொல் _______________________ பெயராகும்.
4.
‘குயில்’ என்னும் சொல் _______________________ பெயராகும்.
5.
‘கடல்’ என்னும் சொல் _______________________ பெயராகும்.
6.
‘மழை’ என்னும் சொல் _______________________ பெயராகும்.
7.
நண்டு’ என்னும் சொல் _______________________ பெயராகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக