FA-2
எட்டாம் வகுப்பு பணித்தாள்
FA-2
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் ________________________________
2.
‘தினையளவு’ என்னும் பாடலில் _________________________அணுகுமுறை அமைந்துள்ளது.
3.
நலவேன்பாவை இயற்றியவர் ____________________________
4.
புகழேந்தி புலவர்_____________________________என்று போற்றப்படுகிறார்.
5.
நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை_______________________
6.
புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல்_________________________________
7.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு _____________________________
8.
‘கணினியின் தந்தை’ ______________________________________________ஆவார்.
9.
இணையம் என்ற வடிவத்துக்கு வித்திட்டவர் ____________________________ஆவார்.
10. தமிழ் எழுத்துகளை எழுதவும் படிக்கவும்
கற்றுத்தரும் இணையம்________________
11. ‘சிவிறி’ என்பதை விசிறி எனக்கூறுவது ______________வழக்கு.
12. இறந்தாரை ‘இறைவனடி சேர்ந்தார்’ என்பது ______________வழக்கு.
13. ‘விளக்கை குளிர வை’ என்பது __________________________வழக்கு.
14. சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது_________________________
15. பெண்ணின் முகத்திற்கு ________________________ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.
16. காந்தி புராணம் இயற்றியவர்_________________________________
17. காந்தி புராணத்தின் பாட்டுடைத்தலைவன்______________________________________
18. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திய முதல்
பெண்மணி________________________
19. வேலுனாட்சியார் பிறந்த ஆண்டு____________________________
20. சிவகங்கையை ஆண்ட மன்னர்___________________________________
21. அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர்____________________________
22. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்_________________________________
23. வளர்பிறை என்பது ___________________தொகையாகும்.
24. செம்மொழி என்பது _________________ தொகையாகும்
25. கயல்விழி என்பது ________________ தொகையாகும்
26. மா பலா வாழை____________ தொகையாகும்
27. மற்றுப்பிற என்னும் தொடரில் மற்று என்பது_________________சொல் ஆகும்.
28. சாலப்பசித்தது என்பது ___________________ தொடர்.
29. கூடிப்பேசினர் என்பது ____________________தொடர் ஆகும்
30. பாம்பு பாம்பு என்பது _________________தொடர் ஆகும்.
31. இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு__________________
1.
மரக்கிளை _________________என முறிந்தது.
2.
தங்கம் _______________________என மின்னுகிறது.
3.
வா வா வா என்பது __________________ஆகும்.
தேர்ந்தெடுத்து எழுதுக
1.
மற்றுபிற என்னும் தொடரில் ‘மற்று’என்பது __________________
அ)உரிச்சொல் ஆ)இடைச்சொல் இ)பெயர்ச்சொல்
2.சாலப்பசித்தது என்பது __________________தொடர்.
அ)உரிச்சொல் ஆ)இடைச்சொல் இ)பெயர்ச்சொல்
3.கூடிப்பேசினர் என்பது ______________ஆகும்.
அ)வினைமுற்றுத் தொடர் ஆ)பெயரெச்சத்தொடர் இ)வினைஎச்சத்தொடர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக