புதன், செப்டம்பர் 28, 2016

8th std SA-2 பணித்தாள்

FA-2
எட்டாம் வகுப்பு        பணித்தாள்

பொருள் எழுதுக
1.         வள்ளை-                                                 .
2.         அழகு - 
3.         ஆழி
4.         தார்
5.         விசும்பு-
6.         காசினி-
7.         அரவு-
8.         புள்-
9.         மேதி-
10.      ஞாலம்-
11.      களிகூர-
12.      மழவிடை-
பிரித்து எழுதுக
1.         தினையளவு =
2.         பனையளவு =
3.         பசுந்தலை=
4.         மாசிலா=
5.         ஈரிருள்=
6.         பைங்குவளை=
7.         செந்தாமரை=
8.         இருபதாண்டு=
9.         மின்னணுவியல்=
10.      உள்ளங்கை =
11.      மேம்பாடடைய=
12.      மின்னஞ்சல்=
13.      மலர்க்கரம்=
14.      குவியுமென்று=
15.      செங்கதிரவன்=
16.      தாய்மையன்பு=
17.      ஐயாயிரம்=
18.      வேடமணிந்து=
19.      சிறையிலடைத்த=
20.      தென்னாடு=
சேர்த்து எழுதுக
1.         சுயம்+வரம்=
2.         மாசு+இலா=
3.         செம்மை+தாமரை=
4.         கோடு+இடறி =
5.         அருள்+என்றால்=
6.         நுண்+அறிவு=
7.         இணையம்+தளம்=
8.         சிறுமை+ஊர்=
9.         பல்கலை+கழகம்=
10.      தொலை+தொடர்பு=
11.      கம்பி+சுருள்=
12.      வான்+உறு=
13.      பழம்+தான்=
14.      பாரதம்+தாய்=
15.      சேய்மை+உற்ற=
16.      விடுதலை+உணர்வு=
17.      அறம்+போராட்டம்=
18.      தொழில்+பயிற்சி=

பொருத்துக
1.         இலக்கனமுடையது          -கோவை
2.         இலக்கணப்போலி           -நிலம்
3.         மரூஉ                       -புறநகர்
4.         இடக்கரடக்கல்               -பறி
5.         மங்கலம்                    -கால் கழுவி வந்தான்-
6.         குழூஉக்குறி                           -இறைவனடி சேர்ந்தார்
7.         வண்டு                      -தாமரை
8.         மங்கையின் முகம்          -நாவற்பழம்
9.         மலர்கரம்                   -வான்நிலவு
10.      வினைத்தொகை             -நாலிரண்டு
11.      உவமைத்தொகை           -செய்தொழில்
12.      உம்மைத்தொகை            -பவளவாய்ப் பேசினாள்
13.      அன்மொழித்தொகை         -மதிமுகம்

பொருத்துக
                                 1.            வினைமுற்றுத்தொடர்       -உடைந்த நாற்காலி
                                 2.            விழித்தொடர்                -வந்து நின்றான்.
                                 3.            பெயரெச்சத்தொடர்          -கண்ணா வா!
                                 4.            வினைஎச்சத்தொடர்         -வந்தான் ராமன்.

பின்வரும் சொற்கள் எவ்வகை தொகை நிலைத் தொடர்கள் எனக் கண்டறிக.
1.         கருங்கண்
2.         புத்தகம் படித்தான்
3.         முக மலர்
4.         வெற்றிலை பாக்கு
5.         வளர் புகழ்

6.         பொற்றொடி வந்தாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக