பொது அறிவு - 6 ஆம் வகுப்பு : முதல் பருவம் - சமூக அறிவியல்  1. 2004 இல் ஒரே இடத்தில் ------------------- க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன? - 160 2. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது? - நாய் 3. ஹரப்பா நாகரிகம் -------------- - நகர நாகரிகம் 4. அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் சு+ட்டப்பட்ட ஆண்டு எது? - 1967 5. தென்மதுரை மூழ்கியதால் எதனைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது? - கபாடபுரம் 6. மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் எது? - லெமூரியா 7. புதன், வெள்ளி, பு+மி, செவ்வாய் ஆகிய நான்கும் -------------- ஆகும் - திடக்கோள்கள் 8. செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே, புள+ட்டோ முதலியன எந்த ஆண்டு புதிதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? - 2006 9. இந்தியாவின் வானவியல் அறிஞர்? - வைணுபாப்பு 10. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களின் எண்ணிக்கை யாது? - 63 11. சனி, சு+ரியனைச் சுழன்றவாறு சுற்றி வரும் காலம் எது? - 29 ஆண்டுகள் 5 மாதங்கள் 12. சந்திரனின் மறுபக்கத்தை முதன் முதலில் புகைப்படம் எடுத்த செயற்கைக்கோள் எது? - லு}னா 13. சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முதலீடு எது? - கல்வி 14. சமுதாயத்தின் பொறுப்பிலிருந்த யாருடைய வருகைக்குப் பின் படிப்படியாக அரசின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது? - ஆங்கிலேயர்கள் 15. சு+ரியனிடமிருந்து பு+மியின் தொலைவு யாது? - 15 கோடி கி.மீ